மாஸ்டர் ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க முடியாத வருத்தத்தில் பெண் ரசிகை வெளியிட்ட புகைப்படம்! அய்யோ பாவம்!
மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை இருந்த போதிலும் அதிகாலை 4 மணி காட்சிக்கே ரசிகர்கள் திரையரங்குக்கு வந்துவிட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு தொடங்கிய போதும் பலரும் டிக்கெட் கிடைக்க வில்லை என்பதே உண்மை.
ரூ 2000 முதல் ரூ 5000 வரை அதிக விலை கொடுத்தும் ரசிகர்கள் டிக்கெட் வாங்கியுள்ளதாக கூறப்பட்டது.
விஜய் பெரும் எண்ணிக்கையிலான ரசிகைகள் கூட்டமும் இருக்கிறது. ஆண்கள் அதிகம் நிறைந்த முதல் நாள் முதல் காட்சிக்கு பெண்களும் வருகை தருகிறார்கள்.
இந்நிலையில் ரசிகை ஒருவர் தனக்கு கால் ஒடிந்து படுக்கை ஓய்வில் இருப்பதால் மாஸ்டர் படத்தின் முதல் காட்சி பார்க்க முடியவில்லை என கூறி வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Very hard and can’t resist not to see “MASTER” due to my broken leg ??#MasterFDFS major missing @actorvijay pic.twitter.com/NhsrFpjV8W
— Alisha abdullah (@alishaabdullah) January 14, 2021

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
