அசல் கோளாறு சொன்ன வார்த்தை, கோபத்தில் தனலட்சுமி செய்த விஷயம்- பிக்பாஸில் நடந்த பரபரப்பான வீடியோ
பிக்பாஸ் 6வது சீசன்
பிக்பாஸ் 21 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சினிமா பிரபலங்கள், மாடலிங் துறையில் இருந்தவர்கள், பொதுமக்கள் என எல்லா துறைகளில் இருந்தும் போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளார்கள்.
கடந்த சில நாட்களாக அசல் கோளாரின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது. அவர் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்பது மக்களின் பெரிய கோபமாக உள்ளது. இந்த நேரத்தில் வேறொரு விஷயம் நடந்துள்ளது.

தனலட்சுமி-அசல்
பெண்களிடம் சிலுமிஷம் செய்துவரும் அசல் கோளாறு தனலட்சுமியை பார்த்து உருவ கேலி செய்துள்ளார். ஆண்ட்டி, பெரியம்மா என அவர் கூறியதை கேட்டு கோபம் அடைந்த தனலட்சுமி அசலிடம் கடுமையாக சண்டை போட்டுள்ளார்.
அந்த வீடியோ இதோ,
Fight ? #GPMuthu #GPMuthuArmy #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/TtayP83NwQ
— GP Muthu Army (@drkuttysiva) October 19, 2022
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri