அடிதடியில் இறங்கிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. கலவரமாக மாறிய வீடு.. வீடியோ பாருங்க
நீயும் பொம்மை நானும் பொம்மை
பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் இந்த வாரம், நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இந்த டாஸ்க் துவங்கிய நிலையில், சௌந்தர்யா, ராணவ், தீபக், தர்ஷிகா, அன்ஷிதா மற்றும் முத்து ஆகியோர் தோல்வியடைந்து, வெளியேறினார்கள்.
மீதமுள்ள போட்டியாளர்கள் இடையே இந்த போட்டி நடந்து வந்த நிலையில், இன்று வெளியேறிய போட்டியாளர்களும் மற்ற போட்டியாளர்களை தடுக்கலாம் என பிக் பாஸ் அறிவித்துவிட்டார்.
அடிதடி
இந்த நிலையில், ரயான், ஜெஃப்ரி மற்றும் ராணவ் மூவரும் ஒரு பொம்மைக்காக போட்டியிட்டனர். அப்போது ரயான் மற்றும் ராணவ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அதுவே அடிதடி வரை சென்றுவிட்டது.
இருவருக்கும் இடையே பெரிய கலவரமே வெடித்த நிலையில், உடனடியாக பக்கத்தில் இருந்த மற்ற போட்டியாளர்கள், அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினார்கள்.
அப்போது கூட இருவரும் அடக்குவது போல் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம், இன்றைய எபிசோடில் இன்னும் வேறு என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று. ப்ரோமோ வீடியோ..
#Day53 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 28, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/si8aR2Mvo9

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
