யோபி பாபு படப்பிடிப்பில் நடந்த பயங்கர சண்டை- ஒருவருக்கு நேர்ந்த சோகம்
யோகி பாபு தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கேட் உள்ள ஒரு காமெடி நடிகர்.
ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சின்ன சின்ன ரோல், பின் படங்களில் சிறிய கதாபாத்திரம் என நடித்து வந்தார்.
அதற்கு பிறகு அவரது காமெடிகள் முக்கியமாக அவரது தலைமுடி மக்களிடம் க்ளிக் ஆக அவரது நடிப்பில் நிறைய படங்கள் வெளியாகி வந்தன.
ஒரு காலத்தில் யோகி பாபு காமெடி இல்லாத படமே இல்லை என்று கூட கூறலாம். இப்போது மலையோரம் வீசும் காற்று என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படப்பிடிப்பில் யோகி பாபு உதவியாளருக்கும் கார் டிரைவருக்கும் இடையே திடீரென பிரச்சனை ஏற்படுத்துள்ளது.
மோதலில் காயம் ஏற்பட்ட உதவியாளர் குரங்கணி போலீஸில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவத்தால் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர் படக்குழு.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri