ஹிருத்திக் Fighter மற்றும் மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் படங்களின் வசூல் விவரம்- அதிக வசூல் எது?
ஹிருத்திக்-மோகன்லால்
தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த மொழியை தாண்டி மற்ற மொழி படங்களையும் பார்க்க எப்போதோ ஆரம்பித்துவிட்டார்கள்.
அதிலும் கொரோனா காலத்தில் தான் மக்கள் அனைவருமே எல்லா மொழி படங்களையும் சப் டைட்டில் வைத்து பார்க்க அதிகம் ஆரம்பித்தார்கள். எனவே தமிழில் நிறைய மொழி படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
அண்மையில் மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் மற்றும் ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க தயாரான Fighter படமும் வெளியாகி இருந்தது.
பட வசூல்
கடந்த ஜனவரி 25, அதாவது நேற்று வெளியான இந்த இரண்டு படங்களும் மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது, எனவே வசூலும் எந்த குறையும் இல்லாமல் நடக்கிறது.
இந்த நிலையில் Fighter படம் முதல்நாள் முடிவில் மொத்தமாக ரூ. 40 கோடியும், மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் படம் ரூ. 10 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
