ஒரு வருடமாக விஜயகாந்திற்காக காத்துக் கொண்டிருந்த விஜய்- இதுவரை வெளிவராத தகவல்
விஜயகாந்த்
விஜயகாந்த், கேப்டன், கேப்டன் என தமிழ்நாடே கண்ணீரில் மிதந்து வருகிறது.
நேற்று டிசம்பர் 28, காலை 6.10 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி விஜயகாந்த் உயிரிழந்தார். சாலிகிராமம், தேமுதிக அலுவலகம் இப்போது தீவுத் திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளது.
விஜய், பிரசாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை இஷாவை நியாபகம் இருக்கா?- விவாகரத்தாகி தனியாக இருக்கிறாரா?
மாலை 4.45 மணியளவில் விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட இருக்கின்றனர்.
நேற்று மாலையே விஜய் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று காலை ரஜினிகாந்த், கமல்ஹாசன் என சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

வெளிவராத தகவல்
நடிகர் விஜய், விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்தது கேள்விப்பட்ட தொண்டர்கள் சிலர் அவர் உயிருடன் இருக்கும் போது ஒரு நாளும் பார்க்கவில்லை என கோபமாக கேள்வி கேட்கின்றனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் நடிகர் விஜய், விஜயகாந்தை சந்திக்க கடந்த 1 வருடதாக அவரது குடும்பத்தினரிடம் அனுமதி கேட்டு வருகிறாராம். ஆனால் விஜயகாந்த் குடும்பத்தினர் தான் மவுனம் காத்து வந்துள்ளனர்.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! IBC Tamilnadu