மறைந்த நடிகரும் டப்பிங் கலைஞருமான அருண் அலெக்சாண்டர் டப்பிங் செய்த திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா? வீடியோவுடன் இதோ..
பிரபல நடிகரும் டப்பிங் கலைஞருமான அருண் அலெக்சாண்டர் திடீரென்று நேற்று மாரடைப்பால் இறந்துள்ளார், இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் அவரின் மறைவு குறித்து லோகேஷ் கனகராஜ் உள்ளிய திரை பிரபலங்கள் வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.
இவர் நடிப்பில் மாநகரம், கைதி, பிகில், கோலமாவு கோகிலா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது, அதுமட்டுமின்றி மாஸ்டர், டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நாம் ரசித்த பல பிற மொழி திரைப்படங்களில் இவர் தான் முக்கிய கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்துள்ளார்.
ஆம் அவர் டப்பிங் கொடுத்த ஒரு சில முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த வீடியோ இதோ..
I still can't believe that you gave voice for these characters. You'll be missed. Your voice will be heard. ?? #ArunAlexander #dubbingartist #Actor pic.twitter.com/zUeWaw7mvy
— Ram Sankar P M (@RamJanveera) December 29, 2020