தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இத்தனை ஹிட் படங்கள் மிஸ் செய்துள்ளாரா?

By Yathrika Feb 24, 2026 04:40 AM GMT
Report

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் கலைஞர் தான் சிவகார்த்திகேயன்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால் படிப்படியாக முன்னேறி இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

நாயகனை தாண்டி இப்போது தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் கலக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இத்தனை ஹிட் படங்கள் மிஸ் செய்துள்ளாரா? | Films That Missed By Actor Sivakarthikeyan

நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் படம் தான் தாய் கிழவி. இப்படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இத்தனை ஹிட் படங்கள் மிஸ் செய்துள்ளாரா? | Films That Missed By Actor Sivakarthikeyan

மிஸ்ஸான படங்கள்

சிவகார்த்திகேயன் இப்போது வரை நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளாலும் பல ஹிட் படங்களை இவர் மிஸ் செய்துள்ளார்.

அந்த படங்கள் எல்லாமே மற்ற நடிகர்கள் நடிக்க படு ஹிட்டாகியுள்ளது. அப்படி என்னென்ன படங்கள் என்ற விவரத்தை காண்போம்.

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இத்தனை ஹிட் படங்கள் மிஸ் செய்துள்ளாரா? | Films That Missed By Actor Sivakarthikeyan

சூர்யா நடித்த சூரரைப் போற்று, சிம்புவின் மாநாடு, கவின் நடித்த டாடா, சித்தார்த் நடித்த சித்தா, கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், ஆர்யாவின் ராஜா ராணி போன்ற படங்களை தான் சிவகார்த்திகேயன் மிஸ் செய்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US