அஜித் கொடுத்த அந்த அட்வைஸ் அதிகம் உதவியது! எப்ஐஆர் இயக்குனர் சொன்ன விஷயம்
Ajith Kumar
Manu Anand
By Parthiban.A
விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து இருக்கும் எப்ஐஆர் படம் நாளை தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த படம் மீது நல்ல எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் படத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
எப்ஐஆர் இயக்குனர் மனு ஆனந்த் தற்போது அளித்து இருக்கும் பேட்டியில் தான் கௌதம் மேனன் அசிஸ்டென்ட்டாக என்னை அறிந்தால் படத்தில் பணியாற்றியபோது அஜித் கொடுத்த அட்வைஸ் பற்றி தெரிவித்து இருக்கிறார்.
அவருடன் பணியாற்றியது எனக்கு ஒரு நல்ல அனுபவம். அவர் எனக்கு பல அறிவுரைகளை கொடுத்தார். அவை எனக்கு இந்த பயணத்தில் பெரிய உற்சாகத்தை கொடுத்தது என தெரிவித்து உள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US