ஓடிடி-யில் வெளியாகும் விஷ்ணு விஷாலின் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம்..? அவரே வெளியிட்ட விளக்கம்

movie ott fir vishnu vishal
By Kathick Oct 31, 2021 11:30 AM GMT
Report

விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் எப்.ஐ.ஆர். அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், இது தவறான செய்தி என்றும், விரைவில் அதிகாரப்பூர்வமான செய்து வெளியாகும் என நடிகர் விஷ்ணு விஷால், தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.   


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US