தமிழ் சினிமாவில் முதலில் A சர்டிபிகேட் வாங்கிய படம் எது தெரியுமா!

By Parthiban.A Sep 30, 2022 03:00 PM GMT
Report

ஏ சான்றிதழ்

தற்போது சினிமாவில் சென்சார் போர்டு வழங்கும் சர்டிபிகேட்டுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. U சான்றிதழ் பெற்றால் தான் வரிவிலக்கு கிடைக்கும் என ஒரு காலத்தில் அதற்காகவே அடல்ட் காட்சிகளை படங்களில் தவிர்ப்பார்கள். ஆனால் தற்போது ஜிஎஸ்டி வந்தபிறகு அதுவும் மாறிவிட்டது.

U/A வந்தாலும் பரவாயில்லை என்கிற நிலை தான் தற்போது இருக்கிறது. ஏனென்றால் ஏ சான்றிதழ் என்றால் தான் குடும்ப ரசிகர்கள் தியேட்டர் வந்து பார்க்க யோசிப்பார்கள்.

தமிழ் சினிமாவில் முதலில் A சர்டிபிகேட் வாங்கிய படம் எது தெரியுமா! | First A Certified Film In Tamil Cinema

முதல் ஏ சர்டிபிகேட் படம்

தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஏ சான்றிதழ் வாங்கிய படம் எது தெரியுமா. எம்ஜிஆர் நடித்த மர்மயோகி திரைப்படம் தான்.

அந்த படத்தின் கதையே பேய் பற்றியது என்பதால் அதில் விசித்திரமான பல உருவங்கள் இருந்திருக்கிறது. அதனால் தான் அந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.

 Also Read: நெப்போலியன் இவ்வளவு பெரிய நிறுவனத்தின் உரிமையாளரா! அமெரிக்காவில் என்ன தொழில் செய்கிறார் பாருங்க

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US