ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை.. யார் தெரியுமா, இதோ பாருங்க
ரூ. 1 கோடி சம்பளம்
இந்திய சினிமாவில் முதல் முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகை யார் தெரியுமா? அவரை பற்றி பார்க்கலாம் வாங்க.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கிய இவர், பாலிவுட், டோலிவுட், மோலிவுட் என இந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்தார். அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிரஞ்சீவி என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்கள் கூட ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியது இல்லை. இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெறுவது என்பது அன்றைய காலகட்டத்தில் மாபெரும் விஷயம் ஆகும்.
ஸ்ரீதேவி
இந்த நிலையிலும், அன்றையா காலகட்டதில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கி சாதனை படைததவர் யார் தெரியுமா. அவர் வேறு யாருமில்லை மறைந்த நடிகை ஸ்ரீதேவி தான். ஆம், உலகளவில் புகழ்பெற்ற இந்திய நடிகையான ஸ்ரீதேவி தான் முதன் முதலில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கி இந்திய நடிகை ஆவார்.
அழகாலும், திறமையான நடிப்பாலும் மக்கள் கவர்ந்த இவர், பல கோடி ரசிகர்களை சம்பாதித்தார். மேலும் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகை என்கிற பெருமை மட்டுமல்லாமல், சக நடிகர்களை விட அதிக சம்பளம் பெற்ற நடிகை என்கிற பெருமையும் இவரேயே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி 2 மாதங்கள் தான் ஆச்சு.. சோபிதா துலிபா எடுத்த திடீர் முடிவு - அதிர்ச்சி தகவல்! IBC Tamilnadu
