தெறி மாஸாக வந்தது பிக்பாஸ் குறித்த முதல் அறிவிப்பு- ரசிகர்களே ரெடியா?

vijaytv biggboss5 kamalhaasan bb5
By Yathrika Aug 31, 2021 07:20 AM GMT
Report

தொலைக்காட்சி ரசிகர்கள் சில வாரங்களாக ஒரு விஷயத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

என்ன விஷயம் உங்களுக்கே தெரிந்தது தான், பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது ஆரம்பம், யார் யார் பங்குபெறுகிறார்கள், செட் வேலைகள் முடிந்ததா என பல கேள்விகளுடன் இருக்கின்றனர்.

சமூக வலைதளங்களிலும் அன்றாடம் பிக்பாஸ் குறித்து ஏதாவது ஒரு தகவல் பரவிக்கொண்டே இருக்கிறது.

இப்போது தொலைக்காட்சி பக்கத்தில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர இருக்கிறது. அதற்கு முன் விளம்பரமாக அவர் 5.55 Pm என்ற பதிவு போட்டுள்ளனர்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அப்போது கண்டிப்பாக இது பிக்பாஸ் 5 பற்றிய அறிவிப்பாக தான் இருக்கும் என ஆர்வமாக உள்ளனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US