ராட்சசன் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது விஷ்ணு இல்லையாம்.. இந்த நடிகர் தானாம்

By Kathick Jun 25, 2022 12:50 PM GMT
Report

ராம் குமாரின் ராட்சசன்

முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம் குமார். இப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ராட்சசன்.

இப்படத்திலும் இதே கூட்டணி மீண்டும் தொடர்ந்தது. முண்டாசுப்பட்டி படத்தை விட பல மடங்கு வெற்றியை இவர்களுக்கு பெற்று தந்தது ராட்சசன். வசூல் ரீதியாக சுமார் ரூ. 50 கோடியை நெருங்கியது இப்படம் என்று தெரிவிக்கின்றனர்.

[9MVZ9P ]

இப்படத்தில் அமலா பால், முனீஸ்காந்த், அம்மு அபிராமி, சூசன், சரவணன் என பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தார்கள்.

முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்த நடிகர்

இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது விஷ்ணு விஷால் இல்லையாம். நடிகர் ஜெய் தான், ராட்சசன் படத்தில் ஹீரோவாக நடிப்பதாக இருந்ததாம்.

ஆனால், அப்போது சில காரணங்களால் அவரால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போகிவிட, விஷ்ணு விஷால் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜெய் மட்டுமின்றி பல நடிகர்கள் இப்படத்தின் கதையை நிராகரித்ததாகவும் சில தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US