சிவாஜி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர், நடிகைகள் இவர்கள் தான்.. யார்யாரெல்லாம் தெரியுமா

sivaji vivek shreya vadivelu rajinikanth
By Kathick Oct 01, 2021 07:40 AM GMT
Report

சங்கர் இயக்கத்தில் முதன் முதலில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் சிவாஜி.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ரேயா, விவேக், சுமன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த மூன்று கதாபாத்திரத்திலும் முதன் முதலில் நடிக்கவிருந்தது, இவர்கள் கிடையாதாம்.

ஸ்ரேயா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய், சுமன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் கதாபாத்திரத்தில் வடிவேலு தான் முதன் முதலில் நடிக்கவிருந்ததாம்.

ஆனால் கால்ஷீட் மற்றும் சில காரணங்களால் இப்படத்தில் அவர்களால் நடிக்கமுடியாமல் போனதாக தகவல் கூறுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US