எதிர்நீச்சல் சீரியலில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது இவரா! யார் தெரியுமா
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். தமிழ்நாட்டில் நம்பர் 1 சீரியல்கள் என TRPல் சாதனை படைத்துள்ளது.
திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியலில் மாரிமுத்து, மதுமிதா, கனிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியலில் மதுமிதா என்பவர் தான் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். நடிகை மதுமிதாவுக்கு எதிர்நீச்சல் தான் தமிழில் முதல் சீரியல் ஆகும்.
இவர் தான் நடிக்கவிருந்ததா
இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகி ஜனனி ரோலில் நடித்து வரும் நடிகை மதுமிதா, முதன் முதலில் இந்த ரோலில் நடிக்க தேர்ந்தெடுக்கபடவில்லையாம்.
அவருக்கு முன் பிரபல சின்னத்திரை நடிகை ஆஷிகா என்பவர் தான் இயக்குனரின் சாய்ஸ் ஆக இருந்தாராம்.

ஆனால், சில காரணங்களால் ஆஷிகாவால் இந்த சீரியலில் நடிக்க முடியாமல் போக அதன்பின் தான் மதுமிதா இந்த ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஆஷிகா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு ஓகே.. அஜித்துக்கு நோ சொல்லிய 40 வயது நடிகை.. யார் தெரியுமா
நாளை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை - பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு! IBC Tamilnadu
கடைசிவரை போராடி 113 ஓட்டங்கள் விளாசிய ஷதாப்: ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி News Lankasri
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri