கில்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ விஜய் இல்லையாம்.. வேறு யார் தெரியுமா
கில்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ இவரா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கிவரும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படத்தின் First லுக் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
விஜய்யின் திரைவாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் கில்லி. தரணி இயக்கிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
இன்று வரை தளபதி விஜய் என்று சொன்னால், நியாபகம் வரும் சில முக்கிய படங்களில் கில்லியும் ஒன்றாகும். இந்நிலையில், இப்படத்தின் கதையை இயக்குனர் தரணி முதன் முதலில் நடிகர் அஜித்திடம் தான் கூறியுள்ளாராம்.
ஆனால், இப்படம் தெலுங்கு ரீமேக் என்பதினால், அஜித் நிராகரித்துவிட்டாராம். இதன்பின், இந்த கதையை விஜய்யிடம் கூறி ஓகே செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பிரித்தானிய மகாராணி முன்னிலையில்... இது என் நாடு என பேசிய வசனம்... கமல்ஹாசன் உணர்ச்சிபூர்வமான அறிக்கை News Lankasri

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri

தினமும் வெந்நீர் குடித்து வந்தால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா? இதோ பாருங்க... IBC Tamilnadu
