காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்த முன்னணி நடிகர்.. அட, இவரா
காத்துவாக்குல ரெண்டு காதல்
கடந்த மாதம் 28ஆம் தேதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
இப்படத்தில் முதல் முறையாக நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள்.

இப்படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
First Choice இவரா
இந்நிலையில், இப்படத்தில் முதல் முதலில் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது சிவகார்த்திகேயன் தானாம்.
ஆம், நயன்தாரா, சிவகார்த்திகேயன், திரிஷா இந்த மூவரை வைத்து தான் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகியுள்ளதாம்.

ஆனால், அப்போது சில காரணங்களால் சிவகார்த்திகேயனால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu