Str அடுத்த பட பெயர், ஃபஸ்ட் லுக் வெளியானது- சூப்பர் தகவல்
நடிகர் STR அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருவது பார்க்கும் போது அவரது ரசிகர்களுக்கு படு கொண்டாட்டமாக உள்ளது.
லாக் டவுன் முடிந்ததில் இருந்து ஈஸ்வரன், மாநாடு படங்களை நடித்து முடித்துவிட்டார்.
இப்போது அவரது அடுத்த படத்தின் ஃபஸ்ட் லுக்கே வெளியாகியுள்ளது. கிருஷ்ணா இயக்கத்தில் STR மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறதாம்.
அப்படத்தின் ஃபஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..
Here's the title look of @nameis_krishna sir directorial starring @SilambarasanTR_ & @Gautham_Karthik
— karthik subbaraj (@karthiksubbaraj) December 24, 2020
Produced by @StudioGreen2 @kegvraja @NehaGnanavel
All the very best to the whole team ??#PathuThala pic.twitter.com/Ir3feimrmw