முதன் முதலில் 100 கோடிக்கு தொலைக்காட்சி வாங்கி படம் யார் நடித்தது தெரியுமா..
சாட்டிலைட் உரிமை
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவருவதற்கு முன் எவ்வளவு பிசினஸ் செய்தது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழும்.
அதிலும் அந்த படம் சாட்டிலைட் உரிமை எத்தனை கோடிக்கு விற்கப்பட்டது என்றும் தெரிந்துகொள்ள ஆவலுடன் தற்போதுள்ள ரசிகர்கள் பட்டாளம் காத்துருக்கிறது.

இதுவரை முன்னணி நட்சத்திரங்களின் படங்களை சுமார் ரூ. 60 முதல் ரூ. 70 கோடி வரை மட்டுமே தான் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளது.
இவருடைய படமா
ஆனால், எந்த நடிகருக்கும் கிடையாதா ஒரு பிசினஸ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு மட்டுமே கிடைத்துள்ளது.
ஆம், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த 2.0 படத்தை ஜீ தமிழ் நிறுவனம் ரூ. 100 கோடிக்கும் மேல் கொடுத்து சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ளது.

இதை அப்படத்தின் இயக்குனர் சங்கர் ஜீ விருது வழக்கும் விழாவில் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முதலில் 100 கோடிக்கு தொலைக்காட்சி வாங்கி படம் யார் நடித்தது தெரியுமா..
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri