முதன் முறையாக வெளியானது இயக்குனர் ஏ.எல். விஜய் மகளின் அழகிய புகைப்படம் இதோ

daughter director unseen alvijay
By Yathrika Apr 30, 2021 04:14 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்கள் கொடுத்து முன்னிலையில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் ஏ.எல்.விஜய். 

கிரீடம், தெய்வ திருமகள், தலைவா, மதராசப்பட்டினம் என இவரது வெற்றிப்படங்கள் அனைத்தும் இப்போதும் ரசிகர்களின் பேவரெட் படங்களில் இடம்பெற்றுள்ளது.

பாலிவுட் நாயகி கங்கனாவை வைத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தை தலைவி என்கிற பெயரில் எடுத்து வருகிறார்.

சொந்த வாழ்க்கையில் நடிகை அமலாபாவை விவாகரத்து செய்த ஏ.எல். விஜய் 2019ம் ஆண்டு ஐஸ்வர்யா என்கிற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார்.


இருவருக்கும் 2020ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது ஏ.எல்.விஜய், மனைவி-மகளுடன் இணைந்து எடுத்த அழகிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

முதன் முறையாக வெளியானது இயக்குனர் ஏ.எல். விஜய் மகளின் அழகிய புகைப்படம் இதோ | First Photo Of Director Al Vijay Daughter

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US