காத்துவாக்குல ரெண்டு காதல் படம் எப்படி இருக்கு.. முதல் விமர்சனம் கூறிய முன்னணி நடிகர்
காத்துவாக்குல ரெண்டு காதல்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் சேதுபதி நடித்து நாளை வெளிவரவிருக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
இப்படத்தில் முதல் முறையாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார்கள்.
இப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
முதல் விமர்சனம்
இந்நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை பார்த்து ரசித்தாராம். சமீபத்தில் வெளிவந்த சிறந்த நகைச்சுவை கலந்த ரொமான்டிக் படமாக இது இருக்கிறது என்று கூறிராம். பின், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு போன் செய்து பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்முலம், நடிகர் உதாநதி, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் முதல் விமர்சனத்தை கூறியுள்ளார்.