Drugs பயன்படுத்த கட்டாயப்படுத்துறாங்க.. பிரபல ஹீரோ அளித்த பேட்டியால் சர்ச்சை
கார்த்திகேயா 2 படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் பெரிய வெற்றியை பெற்றவர நடிகர் கார்த்திக் சித்தார்த்தா. அவர் தற்போது ஸ்பை என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் வரும் ஜூன் 29ம் தேதி திரைக்கு வருகிறது.
சமீபத்தில் கபாலி பட தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி போதை பொருள் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சில முக்கிய நடிகைகளின் பெயர்களும் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்டாயப்படுத்துறாங்க
இந்நிலையில் தற்போது நடிகர் நிகில் சித்தார்த்தா அளித்திருக்கும் ஒரு பேட்டியில் "தெலுங்கு சினிமாவில் நான் அறிமுகமான புதிதில் சிலர் எனக்கு சிகரெட் புகைக்கும்படி கொடுத்தார்கள். சிலர் drugs கொடுத்து அதை பயன்படுத்த கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் அதை எல்லாம் விட்டு நான் தள்ளியே இருந்தேன்" என கூறி இருக்கிறார்.
பிரபல ஹீரோ அளித்திருக்கும் இந்த பேட்டி தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இளையராஜா மீது பாடகி மின்மினி அதிர்ச்சி புகார்! ஏ.ஆர்.ரஹ்மானுக்காக பாடியதால் இளையராஜா கோபத்தில் செய்தது

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
