வெளிநாட்டுகாரர்களை அசர வைத்த அஜித்தின் துணிவு- என்ன விமர்சனம் கொடுத்துள்ளார்கள் பாருங்க
அஜித்தின் துணிவு
தமிழ் சினிமாவில் கடந்த மாதம் அதாவது ஜனவரி 11ம் தேதி துணிவு மற்றும் வாரிசு படங்கள் வெளியாகி இருந்தது.
இரண்டு படங்களையும் அந்தந்த பட நடிகர்கள் பெரிய அளவில் வரவேற்றார்கள், படங்களும் இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அஜித்தின் துணிவு படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்து வருகிறது.

ரசிகரின் விமர்சனம்
தற்போது இந்திய சினிமா ரசிகர்களை தாண்டி வெளிநாட்டு ரசிகர் ஒருவர் அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு சூப்பரான விமர்சனம் கொடுத்துள்ளார்.
அதில் நான் பார்த்த ஹிந்தி படங்களில் இந்த திரைப்படம் 10/10 சூப்பரான திரைப்படம் என ரேட்டிங் கொடுத்துள்ளார்.
This is the BEST Bollywood movie i have seen this year … this movie is 10/10 pic.twitter.com/dUDHDnNNoQ
— Mayor Of Ekiti (@Ekitipikin) February 8, 2023
நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத்தின் மகளா இவர்?- இப்படி ஒரு திறமையா, வீடியோவுடன் இதோ