ஹிந்தி பிக்பாஸில் Freeze Task.. கணவரை கண்டதும் ஸ்ருதிகா செய்த செயல், வீடியோ இதோ
பிக்பாஸ்
ஹாலிவுட்டில் இருந்து ஹிந்தி பக்கம் வந்து செம மாஸ் ஹிட்டடித்த நிகழ்ச்சி பிக்பாஸ்.
அங்கு நிகழ்ச்சி செம பிரபலமாக தென்னிந்தியா பக்கம் வந்து பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் தற்போது 8வது சீசன் ஒளிபரப்பாகிறது, ஹிந்தியில் 18வது சீசன் ஒளிபரப்பாகிறது.
ஹிந்தியில் கடந்த வருடம் அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 23 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
Freeze Task
தற்போது ஹிந்தி பிக்பாஸில் Freeze Task நடந்து வருகிறது. இதில் கலந்துகொண்டுள்ள பிரபல நடிகையும், குக் வித் கோமாளியுமான ஸ்ருதிகா மிகவும் அருமையாக விளையாடி வருகிறார்.
Freeze Taskல் தனது கணவர் அர்ஜுனை பார்த்ததும் ஸ்ருதிகா ஓடிவந்த அவர் மீது குதித்து கட்டிப்பிடித்துக்கொண்டார். அந்த அழகான எமோஷ்னல் வீடியோ இதோ,