பிக் பாஸ் 6ல் நுழையும் விஜய்யின் பிரெண்ட்ஸ் பட நடிகை! போட்டோவுடன் இதோ
பிக் பாஸ் 6
பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ் ஆறாம் சீசன் தொடங்குவதற்கான பணிகள் தொடங்கி இருக்கிறது. போட்டியாளர்களாக சாதாரண நபர்கள் கூட apply செய்யலாம் என இந்த வருடம் ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கின்றனர்.
போட்டியாளர்கள் தேர்வும் மிக தீவிரமாக நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் தெலுங்கில் இன்று பிக் பாஸ் 6ம் சீசன் தொடங்கி இருக்கிறது.
பிரெண்ட்ஸ் நடிகை
தெலுங்கு பிக் பாஸ் 6ம் சீசனில் விஜய்யின் பிரென்ட்ஸ் பட நடிகை அபிநயாஸ்ரீ போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார்.
அவர் பிரெண்ட்ஸ் படத்தில் தேவயானிக்கு தங்கை ரோலில் நடித்து இருப்பார். அவர் நடித்தது நெகடிவ் ரோல் என்றாலும் படத்தில் முக்கிய பங்கு அவருக்கு இருக்கும்.
தற்போது அபிநயா பிக் பாஸ் வீட்டுக்கு சென்றிருப்பதால் அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.


Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
