சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் ப்ரண்ட்ஸ் பட புகழ் நடிகர் பரத் இப்படி ஒரு தொழில் செய்கிறாரா?
குழந்தை நட்சத்திரம்
குழந்தை நட்சத்திரமாக நடித்து பல நடிகர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.
அப்படி ஒரு நடிகர் தான் பரத் ஜெயந்த், இவர் விஜய்யின் ப்ரண்ட்ஸ், விஜய்காந்தின் வானத்தை போல, சகலகலா பூம் பூம் தொடர் என குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அதன்பிறகு பள்ளி படிப்பு, கல்லூரி என படிப்பில் கவனம் செலுத்திய இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் பணிபுரிந்தார்.
இப்படத்திற்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்கும் என பார்த்தால் அப்போதும் எதுவும் கிடைக்கவில்லை.
புதிய தொழில்
எனவே இப்போது பரத் ஜெயந்த் ஒரு புதிய தொழிலில் இறங்கியுள்ளார்.
கார்ட்டூன் படங்களில் ஐஸ்கிரீம் ட்ரக் இருப்பதை நான் பார்த்திருப்பேன். இதுபோன்று சென்னையில் இல்லையே என்று நினைக்கும் போது தான் நாம் ஏன் இதை செய்யக்கூடாது என்று யோசித்தேன்.
புதிதாக ஐஸ்கிரீம் டிரக்கை தொடங்கி உள்ளேன், என்னிடம் எல்லா விதமான ஐஸ்கிரீம் வகைகளும் உள்ளன என பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
