காதல் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகர்கள் சித்து-ஸ்ரேயா வீட்டில் சூப்பர் விசேஷம்- அழகிய புகைப்படங்கள் இதோ

sister shreya sidhu serials
By Yathrika Mar 04, 2022 10:34 AM GMT
Report

கலர்ஸ் தொலைக்காட்சியில் திருமணம் என்ற தொடர் மூலம் காதலர்களாக மாறியவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா. இருவருக்கும் கடந்த வருட இறுதியில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

அதன்பிறகு சித்து ராஜா ராணி 2 தொடரில் பிஸியாக நடித்து வர ஸ்ரேயா ஜீ தமிழில் ரஜினி என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

இவர்களும் ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

அண்மையில் கூட ஒரு புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார்கள், அதன் முன் புகைப்படம் எல்லாம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டார்கள்.

தற்போது அவர்களது வீட்டில் இன்னொரு விசேஷம். அது என்னவென்றால் நடிகை ஸ்ரேயாவின் தங்கை பிரியங்காவிற்கு திருமணம் நடக்கவுள்ளது.

ஸ்ரேயா தனது தங்கையுடன் திருமண கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US