அடப்பாவிங்களா? என்ன பண்ணி வச்சிருக்கீங்க! மாஸ்டர் விஜய்சேதுபதிக்கே இப்படியா? வீடியோ இதோ!
தீபாவளிக்கு வெளியான மாஸ்டர் படத்தின் கேங்ஸ்டர் கதையில் ஹீரோ விஜய் மற்றும் வில்லன் விஜய் சேதுபதி இருவரின் கதாபாத்திரமும் மிக முக்கியமானதாக அமைந்தது. ஒன்றுக்கொன்று இணையானது என்றே கூறலாம்.
அப்பாவை அம்மாவை பறிகொடுத்த துயரத்தாலும், சிறார் சிறையில் அடைத்து தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாலும் ரவுடியாக மாறியாக எதிரியை பலி வாங்குவதாக விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அமைந்தது. அடுத்து என்ன நடக்கும் என்ற சுவாரசியத்துடன் கதை நகர்ந்தது.
மாஸ்டர் படம் ரூ 200 கோடிகளுக்கு மேலாக வசூலித்து சாதித்துள்ளது இந்த கொரோனா காலத்தில் சினிமா ஆச்சர்யமே. விஜய்க்கான பாடல்கள் அமைந்திருப்பினும் பொளக்கட்டும் பற பற என்ற பாடல்கள் விஜய் சேதுபதிக்காவே அமைக்கப்பட்டிருந்தது.
மாஸ்டர் படத்தையும், பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் வந்த 7ஜி ரெயின்போ காலனி படத்தில் வந்த கண்பேசும் வார்த்தைகள் பாடலையும், மாஸ்டர் விஜய் சேதுபதி ஆடிய காட்சியையும் இணைத்து மீம் போல உருவாக்கி வேடிக்கையாக வீடியோ பதிவிட்டுள்ளனர். இது பலரையும் கவர்ந்துள்ளது.
#Master - A movie by Selvaraghavan
— The Illusionist (@JamesKL95) February 3, 2021
Kann Pesum Vaarthaigal...??? pic.twitter.com/xA8hK8mxa0