முன்னணி நடிகையுடன் பிரபல Youtube சென்சேஷன் ஜி.பி. முத்து.. யாருடன் இருக்கிறார் தெரியுமா

aiswarya rajesh GP muthu
By Kathick Aug 06, 2021 01:40 AM GMT
Report

Youtube தளத்தின் மூலம் தற்போதெல்லாம் மக்கள் மத்தியில் பல நபர்கள் பிரபலமாகி வருகிறார்கள்.

அப்படி, லெட்டர் மட்டுமே வைத்துக்கொண்டு Youtube-ல் சென்சேஷன் ஆனவர் ஜி.பி. முத்து.

Youtube மற்றும் டிக் டாக் மூலம் பிரபலமான இவர் தற்போது தமிழ் திரையுலகிலும் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

தமிழ் திரையுலகில் காக்க முட்டை படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி, அதன்பின் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன், ஜி.பி. முத்து இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் பலரும் இணைந்து, சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

முன்னணி நடிகையுடன் பிரபல Youtube சென்சேஷன் ஜி.பி. முத்து.. யாருடன் இருக்கிறார் தெரியுமா | G P Muthu With Popular Actress In Kollywood



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US