சுந்தரி சீரியல் நடிகையா இப்படி.. டைட் டி-சர்டில் வேற லெவல் போஸ்
By Parthiban.A
சன் டிவியின் சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கேப்ரியல்லா செல்லஸ். அவர் நயன்தாராவின் ஐரா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து இருக்கிறார்..
நடிகை கேப்ரியல்லா செல்லஸ் தற்போது சுந்தரி 2 சீரியலில் நடித்து வரும் நிலையில், ஒரு புது தொழிலையும் தொடங்கி இருக்கிறார். அவர் புதிதாக நடிப்பு ஸ்கூல் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

டி-சர்டில் கிளாமர்
தற்போது கேப்ரியல்லா டைட்டான டி-சர்டில் மிகவும் கிளாமராக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார்.
அவரா இப்படி என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US