துளி கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் கேப்ரியலா.. நீங்களே பாருங்க

bigg boss gabriella without makeup
By Kathick Sep 28, 2021 02:56 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேப்ரியலா.

இதன்பின் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் கதாநாயகி ஸ்ருதி ஹாசனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இதில் கிடைக்காத பிரபலம், கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 4 இருவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.

மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கேப்ரியலா.

இதோ அந்த புகைப்படம்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US