திருமணம் ஆகாமல் இரண்டாம் முறை கர்ப்பம் ஆன பிரபல ஹீரோவின் காதலி! ட்ரோல்களுக்கு சொன்ன பதில்
By Parthiban.A
பிரபல ஹிந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் மற்றும் அவரது காதலி கேப்ரியல்லா ஆகியோர் தற்போது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர்.
அவர்களுக்கு ஏற்கனவே ஆரிக் என்ற மகன் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாம் முறையாக கேப்ரியல்லா கர்ப்பமாக இருக்கிறார்.
ட்ரோல்களுக்கு பதிலடி
சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் போட்டோகளை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்து கூறினார்கள்.
ஆனால் மற்ற சிலர் அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இப்படி குழந்தைகள் பெற்றுக்கொள்வதை கடுமையாக ட்ரோல் செய்து இருக்கின்றனர். அதற்கு கேப்ரியல்லா கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US