பிக் பாஸ் கேபிரியலாவா இது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேபிரியலா.
இதன்பின் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் கதாநாயகி ஸ்ருதி ஹாசனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் இதில் கிடைக்காத பிரபலம், கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 4 இருவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.
மேலும் பிக் பாஸ் சீசன் 4ல் இறுதி 6 போட்டியாளர்களில், 5 லட்சம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார் கேபி.
தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் ரசிகர்கள் கவரும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் கேபிரியலா.
ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி இருக்கின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
