திருமண கோலத்தில் பிக் பாஸ் கேபிரியலா.. ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகும் புகைப்படம்
பிக் பாஸ் கேப்ரியலா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேப்ரியலா.
இதன்பின் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் கதாநாயகி ஸ்ருதி ஹாசனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் இதில் கிடைக்காத பிரபலம், கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 4 இருவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.
இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவியில், ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
திருமண கோலத்தில்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கேபிரியலா தொடர்ந்து பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது சீரியலுகாக போட்டுகொண்டு திருமண கோலத்தில் சில போட்டோக்கள் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..


18 வயது இளம் நடிகையை ரொமான்ஸ் செய்யும் சூர்யா! பாலா பட ஹீரோயின் இவர்தான்