38 வயதில் 4வது குழந்தைக்கு தாயான Wonder Women நடிகை Gal Gadot.. பிறந்த குழந்தையின் புகைப்படம்

By Kathick Mar 07, 2024 09:40 AM GMT
Report

நடிகை Gal Gadot

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் Gal Gadot. ரசிகர்கள் இவரை Wonder Women என அழைத்து கொண்டாடி வருகிறார்கள்.

DC தயாரிப்பில் உருவான Wonder Women படத்தில் நடித்து உலகளவில் பிரபலமான இவருக்கு, எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் Fast & Furious போன்ற சூப்பர்ஹிட் படங்களிலும் நடித்துள்ளார்.

38 வயதில் 4வது குழந்தைக்கு தாயான Wonder Women நடிகை Gal Gadot.. பிறந்த குழந்தையின் புகைப்படம் | Gal Gadot Gives Birth To Her Fourth Child

தென்னிந்திய சினிமாவின் ராணி நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு.. முழு விவரம்

தென்னிந்திய சினிமாவின் ராணி நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு.. முழு விவரம்

4வது குழந்தை

Jaron Varsano எனும் பிரபலமான தயாரிப்பாளரை 2008ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் நடிகை Gal Gadot. இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் இருக்கும் நிலையில், 4வது முறையாக கர்ப்பமாக இருந்த நடிகை Gal Gadot தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என அறிவித்துள்ளார்.

38 வயதில் 4வது குழந்தைக்கு தாயான Wonder Women நடிகை Gal Gadot.. பிறந்த குழந்தையின் புகைப்படம் | Gal Gadot Gives Birth To Her Fourth Child

ஏற்கனவே பிறந்த மூன்று குழந்தைகளும் பெண் பிள்ளைகளாக இருக்கும் நிலையில், 4வது முறையாக மீண்டும் ஒரு அழகிய ராணியை பெற்றெடுத்துள்ளார் நடிகை Gal Gadot என ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மருத்துவமனையில் இருந்து தனது 4வது மகளுடன் நடிகை Gal Gadot எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

38 வயதில் 4வது குழந்தைக்கு தாயான Wonder Women நடிகை Gal Gadot.. பிறந்த குழந்தையின் புகைப்படம் | Gal Gadot Gives Birth To Her Fourth Child

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US