குறைந்த கேம் சேஞ்சர் படத்தின் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா..
கேம் சேஞ்சர்
ராம் சரண் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி, பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்திருந்தார்.
கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார். மேலும் சுனில், சமுத்திரக்கனி, ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கடந்த வாரம் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடுமையான விமர்சனங்களை படத்தின் மீது வைக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் தோல்வியை சந்தித்துள்ளது கேம் சேஞ்சர்.
வசூல்
இந்த நிலையில் 8 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கேம் சேஞ்சர் திரைப்படம் உலகளவில் ரூ. 194 கோடி வசூல் செய்துள்ளது.

விசிகவில் அதிரடி நடவடிக்கை: சங்கத்தமிழன் 3 மாதங்கள் நீக்கம்! விளக்கம் அளித்த திருமாவளவன் IBC Tamilnadu
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri