கேம் சேஞ்சர் படம் எப்படி இருக்கு? வெளிவந்த முதல் விமர்சனம் இதோ
கேம் ஜேஞ்சர்
வருகிற 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு பல படங்கள் ரிலீஸுக்காக வரிசைகட்டி நிற்கிறது. அதில் ஒரு படம் தான் கேம் சேஞ்சர்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்திலிருந்து பாடல்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்துள்ளது.
முதல் விமர்சனம்
இந்த முதல் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், "கேம் சேஞ்சர் - சிறந்த ரிப்போர்ட்ஸ் என தெரிவித்துள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு திரையுலகிற்குள் சிறந்த ரிப்போர்ட்ஸ் வருகிறது என இதில் தெரிகிறது.
இதனால் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் கேம் சேஞ்சர் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.