ஷங்கரின் கேம் ஜேஞ்சர் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா.. தயாரிப்பாளர் தில் ராஜு அறிவிப்பு
கேம் சேஞ்சர்
இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளிவந்து மக்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக இந்தியன் 3 மற்றும் கேம் சேஞ்சர் என இரண்டு திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இதில் தில் ராஜு தயாரிப்பில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர்.
இப்படத்தில் கியாரா அத்வானி, சுனில், ஜெயராம், அஞ்சலி என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்திலில் நடித்து வருகிறார். மேலும் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
எப்போது ரிலீஸ்
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு ராயன் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் கேம் சேஞ்சர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தில் ராஜு 'கேம் ஜேஞ்சர் திரைப்படம் வருகிற 2024 கிருத்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளிவரும்' என கூறி அப்டேட் கொடுத்துள்ளார்.
இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த கேம் ஜேஞ்சர் திரைப்படம் கிருத்துமஸ் அன்று வெளியாகிறது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
