கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. எவ்வளவு தெரியுமா
கேம் சேஞ்சர்
ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பின் ராம் சரண் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். நாளை பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கியாரா அத்வானி, சுனில், சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி என நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் நாளை வெளிவரவிருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ப்ரீ புக்கிங்
அதன்படி, இதுவரை உலகளவில் செய்யப்பட்ட ப்ரீ புக்கிங்கில் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது கேம் சேஞ்சர். ஆனால், இது மிகவும் குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது.

இதற்குமுன் வெளிவந்த மிகப்பெரிய படங்களான கேஜிஎப் 2, புஷ்பா 2, சலார், கோட் ஆகிய படங்களில் ப்ரீ புக்கிங் வசூலில் மிரட்டிய நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ புக்கிங் அந்த அளவிற்கு இல்லை என்கின்றனர்.
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri