சினிமாவில் பல பாடல்கள் பாடி அசத்திய காலா பாலா ஒரு வக்கீலா?

singer advocate ganabala
By Yathrika Aug 18, 2021 05:40 AM GMT
Report

தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லா விதமான பாடல்களையும் ரசிப்பார்கள்.

கானா பாடலுக்கு மட்டும் எப்போதும் ஒரு தனி வரவேற்பு கொடுப்பார்கள்.

அப்படி கானா பாடல்கள் மூலம் மக்களை மகிழ்வித்தவர்களில் ஒருவர் கா னா பாலா. அவர் அண்மையில் சினிமா மற்றும் சொந்த வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராக பணியாற்றினேன்.

அப்போது ஒரு நாளைக்கு 1000 முதல் 1500 வரை சம்பாதித்தேன். அதேநேரத்தில் கானா கலை நிகழ்ச்சிகளை நடந்தும் குழுவில் தலைமை பொறுப்பில் இருந்தேன், ஒரு நிகழ்ச்சியை நடத்தினால் 50 முதல் 80 ஆயிரம் வரை கிடைக்கும்.

சினிமா பாடும் வாய்ப்பும் கிடைக்க ஒரே நேரத்தில் வழக்கறிஞர், பாடகர் என இரண்டு வேலையை செய்ய முடியாது என வழக்கறிஞர் வேலையை விட்டுள்ளாராம். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US