அமோக வரவேற்பை பெற்றுள்ள காந்தி கண்ணாடி படம் மூன்று நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
காந்தி கண்ணாடி
விஜய் டிவியில் இருந்து இதுவரை பல பிரபலங்கள் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ ஷங்கர், மா கா பா ஆனந்த், ரோஷ்ணி, ரக்ஷன் என பலரையும் கூறலாம்.

அந்த வரிசையில் தற்போது KPY பாலாவும் வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் ஹீரோவாக பாலா நடிக்க பாலாஜி சக்திவேல், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சனா ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளிவந்த காந்தி கண்ணாடி படத்திற்கு சில சிக்கல்கல் வந்தாலும் கூட, மக்கள் பெரும் ஆதரவை கொடுத்துள்ளனர்.

வசூல்
இந்த நிலையில், மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மூன்று நாட்களில் காந்தி கண்ணாடி திரைப்படம் ரூ. 1.2 கோடி வசூல் செய்துள்ளது. இது பாலாவின் முதல் படத்திற்கு கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங்காக பார்க்கப்படுகிறது.

325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri