வாரிசு திரைப்படம்
இந்த வருட ஆரம்பத்தில் படு பிரம்மாண்டமாக வெளியாகி இருந்த திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் முதன்முறையாக விஜய்யை வைத்து இயக்கியிருந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தார்கள்.
பெரிய அளவில் படம் வசூல் சாதனை செய்யும் என்று பார்த்தால் அவ்வளவாக வசூலை பெறவில்லை, விமர்சன ரீதியாகவும் படத்திற்கு நல்ல முறையில் வரவில்லை.
இப்படத்தை தொடர்ந்து தான் விஜய்யின் ரசிகர்கள் வாரிசு படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பிக்பாஸ் பிரபலம்
தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜு இயக்க விஜய்யுடன் ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் ஒரு சின்ன தகவல் வந்துள்ளது.
அதாவது பிக்பாஸ் முதல் சீசனில் கலக்கிய கணேஷ் வெங்கட்ராமன் வாரிசு திரைப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட விஜய் தேவரகொண்டா- வீடியோவுடன் இதோ

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
