தளபதி 68 பூஜை.. விஜய் வைத்த request - கங்கை அமரன் Exclusive Interview

By Parthiban.A Oct 24, 2023 09:30 PM GMT
Report

தளபதி 68

விஜய் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி 68 படத்தினை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். அந்த படத்தின் பூஜை ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், அதன் வீடியோவை நேற்று ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.


சினேகா, பிரஷாந்த், பிரபுதேவா, லைலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கும் நிலையில் பூஜையில் அவர்களும் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

தளபதி 68 பூஜை.. விஜய் வைத்த request - கங்கை அமரன் Exclusive Interview | Gangai Amaran Exclusive Interview

கங்கை அமரன்

வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரனும் தளபதி 68 பட பூஜையில் கலந்துகொண்டு இருக்கிறார்.

அங்கு நடந்ததை பற்றி அவர் கொடுத்த exclusive பேட்டி இதோ..

 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US