4 நாட்களில் கேங்கர்ஸ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Apr 28, 2025 06:00 AM GMT
Report

கேங்கர்ஸ் 

இயக்குநர் சுந்தர் சி - நடிகர் வடிவேலு கூட்டணி பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கேங்கர்ஸ் படத்தில் இணைந்தனர்.

தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் என இதுவரை இவர்கள் இருவரும் இணைந்த படங்கள் அனைத்திலும் நகைச்சுவை வேற லெவலில் இருந்துள்ளது.

4 நாட்களில் கேங்கர்ஸ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gangers Movie 4 Days Box Office

வசூலில் வேட்டையாடி வரும் அஜித்தின் குட் பேட் அக்லி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

வசூலில் வேட்டையாடி வரும் அஜித்தின் குட் பேட் அக்லி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

அதே போல் கேங்கர்ஸ் திரைப்படத்திலும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி சிறப்பாக ஒர்கவுட் ஆகியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். நகைச்சுவையில் வடிவேலு கம் பேக் கொடுத்துள்ளார்.

மேலும் கேத்ரின் தெரசா, வாணி போஜன், பகவதி, முனீஸ்காந்த் என பலரும் சிறப்பாக நடித்திருந்தனர்.

4 நாட்களில் கேங்கர்ஸ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gangers Movie 4 Days Box Office

வசூல் விவரம்

கடந்த வாரம் வெளிவந்த இப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளது.

4 நாட்களில் கேங்கர்ஸ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gangers Movie 4 Days Box Office

You May Like This Video

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US