வசூல் வேட்டை நடத்தும் கருடன் திரைப்படம் மொத்தமாக செய்த வசூல்... மாஸ் வெற்றி
சூரி
நடிகர் சூரி, தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரம் நடித்து தனது பயணத்தை தொடங்கியவர்.
சின்னத்திரையிலும் சன் டிவி சீரியலில் நடித்துள்ளார், அந்த புகைப்படங்களை நாமே பதிவிட்டு இருந்தோம்.
பின் சினிமாவில் மெல்ல மெல்ல பெரிய கதாபாத்திரங்கள் நடித்து முன்னணி நடிகர்களுக்கு இணையாக படம் முழுவதும் வருவது என முன்னேறி வந்தார். அவரது திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டமாக அமைந்த படம் விடுதலை, இதில் நாயகனாக நடித்து கலக்கினார்.
அப்படம் கொடுத்த ரீச் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்
ரிலீஸ் ஆன நாள் முதல் படத்தின் விமர்சனமும், வசூலும் எந்த ஒரு குறையும் இல்லாமல் வந்தது. இதுவரை மொத்தமாக படம் ரூ. 44 கோடியும், தமிழகத்தில் மட்டுமே ரூ. 37.5 கோடியும் வசூல் செய்துள்ளதாம்.

குடும்பம் மன உளைச்சலில்.. அவர் அனுபவிக்கட்டும் - பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்! IBC Tamilnadu

அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri
