விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்

By Yathrika Dec 03, 2022 04:50 AM GMT
Report

கட்டா குஸ்தி

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க நேற்று வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் பாதி விறுவிறுப்பையும் இரண்டாம் பாதி கணிக்கக் கூடிய கதைக்களமாக உள்ளது என கூறி வருகின்றனர்.

படத்தை ஒருமுறை விறுவிறுப்பாக பார்க்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

FIR என்ற மாபெறும் வெற்றிப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் இப்படம் வெளியாகியுள்ளதால் மக்களும் படத்திற்கு நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Gatta Kusthi Film First Day Box Office

முதல் நாள் வசூல்

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாள் முடிவில் ரூ. 2 கோடி வரை வரை வசூலை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US