கட்டா குஸ்தி விமர்சனம்! படம் எப்படி இருக்கு?
தமிழ் சினிமாவில் எப்போதாவது குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படம் வரும். அப்படி இந்த வாரம் வெளிவந்துள்ள கட்டா குஸ்தி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கருணாஸ், முனிஷ்காந்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
தன்னை விட குறைவாக படித்திருக்க வேண்டும், நீளமான முடி வேண்டும் என கண்டிஷனுடன் விஷ்ணு விஷால் பெண் தேட, பக்கத்து மாநிலமான கேரளாவிலிருந்து ஐஸ்வர்யா லக்ஷ்மியை ஏமாத்தி விஷ்ணு விஷாலுக்கு திருமணம் செய்ய இடைவேளை போது தான் ஐஸ்வர்யா சுயரூபம் தெரிந்து தியேட்டரே அதிர்கிறது.
கண்டிப்பாக இந்த வாரம் உங்கள் குடும்பத்துடன் சென்று கழிக்க செம ஜாலியான படம் இந்த கட்டா குஸ்தி. அப்றம் புதுசா கல்யாணம் ஆனவங்க கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்கப்பா..
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)