கௌதமியின் மகளை பார்த்திருக்கிறீர்களா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
கௌதமி
நடிகை கௌதமி 80களில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர். அவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். அவர் 1998ல் சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார், ஆனால் ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று மகள் சுப்புலக்ஷ்மி உடன் இருந்து வருகிறார்.
விவாகரத்துக்கு பிறகு கமல்ஹாசன் உடன் கெளதமி 10 வருடங்களுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்ததும், அதன் பின் பிரிந்துவிட்டதை பற்றி முறைப்படி அறிவித்ததும் எல்லோருக்கும் தெரியும்.
மகள்
கௌதமியின் மகள் சுப்புலக்ஷ்மி சினிமாவில் ஹீரோயின் ஆக இருக்கிறார் என அப்போது இருந்தே சொல்லப்பட்டு வருகிறது. அதற்கான முயற்சிகளில் தான் கௌதமி ஈடுபட்டு வருகிறார் என செய்திகளும் அடிக்கடி வந்துகொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது சுப்புலக்ஷ்மி தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இதோ



15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
