நடிகை கௌதமியின் மகளா இது.. கோலிவுட்டின் அடுத்த ஹீரோயின் ரெடி! வைரல் போட்டோஸ்
கெளதமி
நடிகை கெளதமி ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர். பல முன்னணி நடிகர்கள் உடன் ஜோடியாக நடித்து இருக்கிறார்.
அவர் 1998ல் சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டு அதன் பின் ஒரே வருடத்தில் விவாகரத்து செய்துவிட்டார். அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை சுப்புலட்சுமி தற்போது கெளதமியிடம் தான் வளர்ந்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன் உடன் கௌதமி பல வருடமாக இருந்த நிலையில் மகளது எதிர்காலத்திற்காக தான் அவர் பிரித்து வந்தார்.
Also Read: தமிழ் நடிகரிடம் படவாய்ப்பு கேட்ட ஜான்வி கபூர்! எந்த ஹீரோ தெரியுமா? 
மகள் போட்டோ
தற்போது கார்த்திகை தீப ஸ்பெஷலாக கௌதமியின் மகள் சுப்புலக்ஷ்மி புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி என அந்த போட்டோவை பார்த்து பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
புகைப்படங்கள் இதோ..



 
                                        
                                         
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    